கழுத்தறுத்து கொல்லப்பட்ட சவுதி சிறுவன்! கதறிய தாய்!

2020-11-06 1

கடந்த 7-ம் தேதி சவுதி அரேபியாவின், மதினா நகரில் உள்ள நபிகள் நாயகம் மசூதிக்கு ஸகாரியா அல் ஜபிர் என்ற 6 வயதுச் சிறுவன் தன் தாயுடன் சென்றுள்ளார். இது சன்னி அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழுகை முடித்து சிறுவனும் தாயும் காரில் ஏறிப் புறப்பட்டுள்ளனர்.

Videos similaires