நாயை தூக்கி வீசிக் கொன்ற கடைக்காரரின் கொடூரமான செயல்!

2020-11-06 0

கடந்த வருடம் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிலர் தெரு நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்து மனிதாபிமானமற்ற முறையில் சாகடித்தனர். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.

Videos similaires