எனக்கு சைக்கிள் கிடைத்தால் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்ப்பேன்!

2020-11-06 1

நீயும் அண்ணனோட கொத்தனார் வேலைக்குப் போ’ன்னு புலம்புறாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. அரசு உதவி பண்ணி தரமான சைக்கிளை வாங்கிக் கொடுத்தா, நான் சாதிப்பேன். இல்லைன்னா சைக்கிளை வித்துட்டு, அண்ணனோடு கொத்தனார் வேலைக்குத்தான் போகணும்!"

Videos similaires