வர்மா படத்தை கௌதம் மேனன் எடுப்பதற்கு இதான் காரணமா?

2020-11-06 0

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த படம் `வர்மா’. இந்தப் படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Videos similaires