குழந்தைகளை முதியவர்களாக்கும் கொடூர மரபணுக் குறைபாடு! #Progeria

2020-11-06 1

'புரோஜீரியா `(Progeria) எனப்படும் விரைவில் மூப்படையும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்தாம் அவர்கள். தங்களது உண்மையான வயதைவிட 8 மடங்கு வயதான தோற்றத்துடன் காணப்படுவார்கள். உதாரணமாக. 5 வயதுக் குழந்தையின் முகம் 40 வயது மதிக்கத்தக்க நிலையில் காணப்படும்.

Videos similaires