நடிகை காயத்ரி ரகுராம் சிக்கியது எப்படி? விவரிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்!
2020-11-06
1
சென்னை அடையாற்றில் நடந்த வாகனச் சோதனையில், சொகுசு காரில் வந்த நடிகை காயத்ரி ரகுராம், குடிபோதையில் இருந்ததாகவும் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.