கும்பகோணம் அருகே விபத்தில் இறந்த குட்டி நாயை குப்பை வண்டியில் எடுத்துச் செல்ல முயன்ற ஊழியரை மறித்து தாய் நாய், 20 நிமிடங்களுக்கு மேல் நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.