ரியல் ஹீரோவாக மாறி குழந்தைகளைக் காப்பாற்றிய வீரத் தந்தை!
2020-11-06
0
இலங்கையில், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய தன் குடும்பத்தினரைக் காப்பாற்ற ஒரு தந்தை படும் பாடு வீடியோவாக வெளியாகி, அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளது.