அவலத்தைச் சொன்ன அரசு டிரைவர் சஸ்பெண்டு! வைரல் வீடியோ பின்னணி!
2020-11-06 0
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கண்ணகிநகர் டெப்போவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தான் ஓட்டும் பேருந்தின் அவல நிலை குறித்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் அவரின் இருக்கைக்கு மேல் குடை கட்டப்பட்டிருக்கிறது.