இவர் சின்ன சச்சினா? யார் இந்த ப்ரித்வி ஷா? #PrithviShaw
2020-11-06
0
தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார் ப்ரித்வி ஷா. இதையடுத்து, குறைந்த வயதிலேயே முதல் போட்டியில் சதம் அடித்த 4 வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
#IndVsWI #India Vs #Westindies #Sachin