எந்த டாபிக் கொடுத்தாலும் பட்டையை கிளப்பும் மாணவர்கள்! ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்!

2020-11-06 3

அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாலும் எளிதில் ஆங்கிலத்தில் பேச வைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சந்திரபிள்ளை வலசு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சிவக்குமார்.

Videos similaires