இப்படியும் ஒரு சவுதி தொழிலதிபர்! நெகிழ்ந்த இந்திய இளைஞரின் குடும்பம்!

2020-11-06 0

சவுதி அரேபியாவில் உள்ள ஹெயில் என்ற சிறிய நகரத்தில் மிஸ்பர் அல் சமாரியின் தந்தை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். வயது முதிர்வு காரணமாக மகனிடம் நிறுவனத்தை நடத்தும் பொறுப்பைக் கொடுத்தார். தந்தை நிறுவனத்தை நடத்தி வந்தபோது அவரிடத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வந்தார்.

Videos similaires