குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்கு பெற்றோர்கள் பல தியாகங்களைச் செய்வார்கள். கணவரை இழந்த சிங்கிள் மதர்களோ, தங்களையே மெழுகுவத்தியாக உருக்கிக்கொள்வார்கள். சமீப காலமாக, இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வந்தது. இந்த புகைப்படத்தை கர்நாடக மாநில ஆயுதப்படை கூடுதல் டிஜிபி பாஸ்கர ராவ் பகிர்ந்துள்ளார்.
#mother #respectmother #momlove