நெல்லையை கலக்கும் ‘கூரைக்கடை' மட்டன் ஹோட்டல் !

2020-11-06 1

நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டுக்கு எதிரில் இருக்கிற, ‘சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டலில்’தான் இந்தக் காட்சி. முன்னர் இந்த உணவகத்துக்குப் பெயர், ‘கூரைக்கடை.’ பனை ஓலைக் கொட்டகையில் இயங்கியதால் அந்தப் பெயர். இப்போது கொஞ்சம் முகம் மாறியிருக்கிறது. ஆனால், சுவையும் பாரம்பர்யமும் மாறவில்லை.

Videos similaires