சிறுமி ஹரிணி கிடைத்தது எப்படி? பெற்றோர் ஆனந்தக் கண்ணீர்!
2020-11-06
0
100 நாள்களுக்குப் பிறகு குழந்தை ஹரிணி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் குழந்தையை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தனர். ``எங்கப் பொண்ணு கிடைச்சிட்டா. இனி வாழ்க்கையே சந்தோஷம்தான்" என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.