இது தமிழகத்தை ஆள்பவர்களுக்குத் தெரியுமா?

2020-11-06 0

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைக்குச் சென்றார் சசிகலா. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுதவிர, வழக்கு போடப்பட்ட 96-ம் ஆண்டில் சில காலம் அவர் சிறையில் இருந்தார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குன்ஹா தண்டனையை அறிவித்தபோதும் சிறைக்குச் சென்றார். பொதுவாக தண்டனையில் இருக்கும் கைதிக்கு அரசு விடுமுறை, கைதிக்கான விடுமுறை 15 நாட்கள், பெரும் தலைவர்கள் பிறந்த நாள் என ஒரு வருடத்திற்கு சுமார் 40 முதல் 45 நாட்கள் வரை தண்டனைக் காலத்திலிருந்து குறைக்கப்படுவது வழக்கம்.

Videos similaires