கொள்ளைபோன கொள்ளிடம்... யார் காரணம்? #kollidam

2020-11-06 1

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் மீதான 180 வருடப் பழைமை வாய்ந்த முக்கொம்பு தடுப்பணை, 90 வருடப் பழைமை வாய்ந்த இரும்புப் பாலம் ஆகியவை பராமரிப்பின்றி உடைந்துபோயிருக்கின்றன. 'பாலம் மற்றும் தடுப்பணை இடிந்து விழுந்ததற்கு மணல் மாஃபியாதான் காரணம்' என்றும் அதுகுறித்த ஆய்வுகளுக்காகவும் களப்பணியில் இறங்கியுள்ளனர் 'மக்கள் பாதை' இயக்கத்தினர்.#koolidamdam #kollidamriver #mukkombu #trichy #cauvery