கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹேமந்த் ராஜ் தனது விடுமுறையின் முதல் நாளில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி புரிந்து வருகிறார். மூன்று நாள்களில் நாளொன்றுக்கு 10 டன் உணவுப் பொருள்களை சேகரித்து தந்துள்ளார். சமூகவலைதளத்தில் இவரது செயல்பாடுகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.#keralaarmy #keralasuperheroes #keralarain