காட்சிகளை நீக்க ஒப்புதல்! சர்கார் விவகாரத்தில் புதிய திருப்பம்! #sarkar #thalapathyvijay

2020-11-06 0

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் `சர்கார்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக அ.தி.மு.க-வினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் " 'சர்கார்' படத்துக்கு எதிராகப் பேசுவதற்கு அமைச்சர்களுக்கும் அரசுக்கும் நேரம் இருக்கிறது. ராஜலட்சுமி என்ற சிறுமி படுகொலை பற்றிப் பேச நேரமில்லை." என்று தமிழக அரசிடம் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Videos similaires