இந்தோனேசியா கடற்கரை ஒன்றில் கரைஒதுங்கிய திமிங்கிலத்தின் சடலத்தில் 13 பவுண்ட் (ஏறக்குறைய 6 கிலோ) பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன.