இப்படியும் காதலர்களா...? ஆச்சரிப்படுத்தும் திருநங்கையின் காதல்!

2020-11-06 1

`இரண்டு வருடக் காதல் இன்று கைகூடியிருக்கிறது!' எனப் புன்னகைக்கிறார் திருநங்கை ஶ்ரீஜா. இவரைத் திருமணம் செய்திருக்கும் அருண்குமார், தங்களுடைய திருமணத்தை முறைப்படி பதிவுசெய்திருக்கிறார். புன்னகைத் ததும்ப காதல் பயணம் குறித்துப் பேசுகிறார் ஶ்ரீஜா.

Videos similaires