நடிகர் விஜய் சீனாவிலும் மெர்சல் காட்டுவாரா ? #Mersal

2020-11-06 0

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மெர்சல்' திரைப்படம், உலகம் முழுக்க பெரிதாகப் பேசப்பட்டது. எஸ்.ஜே.சூர்யா,நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஜி.எஸ்.டி குறித்து பேசப்பட்டதால்,சர்ச்சைகளைத் தாண்டி படம் பெரும் லாபம் ஈட்டியது.தற்போது சீனாவில் 10,000 தியேட்டர்களில் 'மெர்சல்' திரைப்படத்தை வெளியிடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

#ActorVijay #ThalapathyVijay #Vijay

Videos similaires