தினகரனை எங்கே தட்டணுமோ, அங்கே தட்டுவோம்! எடப்பாடி பழனிசாமியின் கேம்

2020-11-06 0

` தினகரன் சார்ந்த சமூகம் அல்லாத நிர்வாகிகளாகத் தேர்வு செய்து, நம்பக்கம் கொண்டு வாருங்கள். தினகரன் கட்சியை ஒரு சாதிக் கட்சியாக சுருக்க வேண்டும். அவ்வளவுதான்' எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. #eps #ops

Videos similaires