வைரலாகும் மனதை பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!

2020-11-06 1

சென்னைப் புறநகர் மின்சார ரயிலில் கத்தியோடு அட்டகாசம் செய்த மாணவர்கள்போல, தற்போது பஸ்ஸின் படியில் நின்றபடி கத்தியை ரோட்டில் உரசியபடியே செல்லும் மாணவர்களின் வீடியோ காட்சி, மக்களைப் பதறவைக்கிறது.




chennai college students seen with weapons

Videos similaires