ஆளுநரின் பணியில் தலையிட்டதாக நக்கீரன் கோபால் மீது ஜாம்பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது சட்டப்பிரிவு 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டப்பிரிவு 124ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப எழும்பூர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.