எனக்கு விஐபி வழி வேண்டாம்! ரியல் ஹீரோ பொன்.மாணிக்கவேல்!

2020-11-06 0

கும்பகோணம் அருகே உள்ள குரு பரிகார ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல், சுவாமி தரிசனம் செய்யச் சென்றவர், பொது வரிசையில் பொதுமக்களோடு சேர்ந்து வரிசையில் சென்றார்.

Videos similaires