கூலித்தொழிலாளி மகளின் நாசா கனவு நிறைவேறுமா?

2020-11-06 0

நாசாவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்குத் தேர்வான நெல்லை மாணவி, தனது குடும்ப வறுமை காரணமாக அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கோரி மாணவி சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Videos similaires