தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகர் சண்முகராஜன் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் நடிகை ராணி புகார் அளித்துள்ளார்.