அழகிரிக்கு கட்சித் தொண்டனின் அன்பு வேண்டுகோள் ! #alagiri #dmk #stalin

2020-11-06 0

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியில் குருஷேத்திரப் போர் ஆரம்பமாகியுள்ளது என்றே கூறலாம்.இந்த நிலையில்தான், மு.க.அழகிரி அளித்த பேட்டி
அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.இந்நிலையில் அழகிரிக்கு தி.மு.க. கட்சியின் தொண்டன் ஒருவர் எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது .