பாம்பு இனங்களில் மிகவும் விஷத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் ராஜ நாகத்தை ராஜஸ்தான் இளைஞர்கள் இருவர் போதை வஸ்துவாகப் பயன்படுத்தியுள்ளனர். நம்ப முடியவில்லை அல்லவா?