ஐஸ்வர்யா உங்களுக்கு இது தேவையா ...?! | BiggBossTamil2

2020-11-06 2

பிக் பாஸ் வீட்டில், கடந்த சில நாள்களாகச் சென்றுகொண்டிருக்கும் ‘ராணி மகாராணி’ என்கிற லக்ஸரி டாஸ்க், ஒரு திரைப்படத்தின் அற்புதமான கிளைமாக்ஸ் போல முடிவுக்கு வந்தது.ஆனால் இது இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இதற்கான பஞ்சாயத்துகளை அரசியல் நையாண்டியுடன் கமல் அளிப்பார் என்று எதிர்பார்ப்போம்.

Aishwariya's task got over in episode 47 of bigg boss tamil .

Videos similaires