தி.மு.கவில் கனிமொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படாமல் இருப்பதில் அதிருப்தியில் இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ' பொதுக்குழுவில் சீனியரான துரைமுருகன் முன்னிறுத்தப்படுவதில் தவறு இல்லை. அதேநேரம், கனிமொழிக்கும் பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்தோம்' என்கின்றனர் ஆதங்கத்துடன்.இதுகுறித்து முன்னதாக கனிமொழியிடம் "உனக்கு அவர் (ஸ்டாலின்) ஒன்னும் செய்யப் போறதில்லை"என்று அழகிரி கூறியுள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. #MKStalin #MKAlagiri #DMK