மதுவில் சயனைடு! இளம்பெண்ணின் மாஸ்டர் பிளான்!

2020-11-06 0

மதுவால் இறந்ததாகக் கருதிய டிரைவரின் மரணத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுவில் சயனைடு கலந்து அவரை இளம்பெண் ஒருவர் நண்பர் மூலம் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குமரேசன், பி.காம் படித்துள்ளார். தற்போது, கட்டடங்களுக்கு பிளான் போட்டுக் கொடுத்துவருகிறார். ராஜேஷும் குமரேசனும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், இளம்பெண் ஒருவர் நட்பால் நண்பனைக் கொலை செய்யும் அளவுக்கு துணிந்துள்ளார் குமரேசன்.



Women statement in chennai maduravoyal driver murder case.