நடிகை நிலானி வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்! #ActressNilani

2020-11-06 0

நடிகை நிலானியைத் திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார் தற்கொலை செய்துகொண்டார். அவர் குறித்து பரபரப்பான தகவல்களை நடிகை நிலானி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.அதாவது `நான் இனிமேலும் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை. அதற்கு முன் உங்களிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்' என்று கூறினார்.

Videos similaires