இவர்கள்தான் அனுமதித்ததா ? வெளியான அதிர்ச்சி தகவல் !

2020-11-06 0

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது, மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 105 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடையே கடந்த 6 நாள்களாக எழுந்த நிலையில்,தற்போது 2 தனி வட்டாட்சியர்கள்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

who ordered the shooting at thoothukudi fir reveals information

Videos similaires