கருணாநிதி மட்டும் இப்போது இருந்திருந்தால்...? | Karunanidhi

2020-11-06 0

தமிழ்நாட்டில் கருணாநிதிதான் தவிர்க்க முடியாத அரசியல்வாதி... இந்தியாவின் முதல் 10 அரசியல்வாதிகளில் கருணாநிதிக்கும் இடமுண்டு.கருணாநிதி தன் கரகரக் குரலால் என்றாவது ஒருநாள் தொண்டர்கள் முன் தோன்றி, ``என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...'' என்று ஆரம்பித்துப் பேசமாட்டாரா என்ற ஏக்கம் மட்டும்தான்.








"The only dream of DMK members - Karunanidhi "