ரிசாட்டில் எம்.எல்.ஏ க்கள்! நெருக்கடியில் பி.ஜே.பி! யார் ஜெயிப்பார்கள்?

2020-11-06 0

எடியூரப்பாவின் தலைவிதி மே 19-ம் தேதி சனிக்கிழமை மாலை தெரிந்துவிடும். கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா கொடுத்த 15 நாள்கள் காலக்கெடுவை முன்று நாள்களாக் குறைத்து, ‘மே 19-ம் தேதி மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆட்சியைக் காப்பாற்ற பி.ஜே.பி போராடும். எடியூரப்பாவைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி போராடும்.

yeddyurappas floor test tomorrow will yeddyruppa manage to prove majority

Videos similaires