அப்போ இந்த சீன விட்டது அட்மினா இருக்குமோ...? | BiggBossTamil2

2020-11-06 1

`இதையெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வராமயா போயிடுவான்’ என்று திரைப்படங்களில் ஒருவர் புலம்பிய பிறகு காட்டப்படும் ஹீரோ என்ட்ரிகள் போல அட்டகாசமாக அரங்கத்திற்குள் நுழைந்தார் கமல். இந்த வாரம் விஸ்வரூபம் 2 ஆடியோ லான்ச் , சில பல பஞ்சாயத்துகள் ,குறும்படங்கள் என இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி சற்று ஸ்வாரஸ்யமாகத்தான் இருந்தது .



mamathi evicted in episode 15 of bigg boss season 2.

Videos similaires