உழைப்பாளர் தினத்திலும் மூட்டையைத் தூக்கிக்கொண்டு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள். 'இங்க வேலை பார்க்கற 10,000 பேர்ல, டிகிரி முடிச்சவங்கதான் அதிகம். இந்த வேலைலதாங்க எங்களுக்கு நிம்மதி' என்கின்றனர் அந்தத் தொழிலாளர்கள்.
here are the graduates too koyambedu market vist