பரிதாப நிலையில் சுந்தரி யானை ! கண்ணீர் கதை !

2020-11-06 0

நெல்லையில் வாழும் சுந்தரி. 85 வயது யானை. முதுமையின் காரணமாக சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பிறந்த சுந்தரி யானையை அங்குள்ள சிலர் பழக்கி மலைகளிலிருந்து தடிகளை தூக்கி வரக்கூடிய சிரமமான பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். சுந்தரிக்கு வயதாகி விட்டதால், அதை விற்க முடிவு செய்திருக்கிறார்கள்.

Videos similaires