விவசாயியை கதறவைக்கும் இந்த 8 வழிச்சாலை தேவையா ?

2020-11-06 0

அடிமலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 11 பேர் தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு `8 வழி சாலைக்கு நிலம் கொடுக்க முடியாது' என்று நில அளவை செய்ய எதிர்ப்பு தெரிவித்தையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.



farmers against green road corridors