தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.அப்போது,'வரக்கூடிய தேர்தலில் ரஜினிக்கும் உங்களுக்கும் இடையேதான் போட்டி.நான் உங்கள் பக்கம் நிற்பேன்' என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்திருக்கிறார் சரத்குமார்'என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
My opponent is rajini only sarathkumar discussed his plans with edappadi palanisamy