``அர்ச்சனை என் பேருக்கு இல்ல... சாமி பேருக்கு.''
``எந்த சாமிக்குமா?''
``நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு...''
- என்ற விளம்பரத்தின் முடிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி வெங்கடாஜலபதி வடிவில் தனது தெய்வீகக் காட்சியை பக்தர்களுக்கு அருள்வார். அந்த விளம்பரம் பற்றி சமூக வலைதளங்களில் தமிழக மக்கள் வறுத்தெடுக்க, அதன்பிறகு அந்த விளம்பர ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தியது அரசு. இது, சென்ற வார வைரல்.
devotee slams edappadi palanisamy in tirupati temple