ஐஸ்வர்யாவா...ரித்விகாவா... உங்க சப்போர்ட் யாருக்கு ? | BiggBossTamil2

2020-11-06 0

பிக் பாஸ் போட்டியாளர்களை, ‘லெப்ட் அண்ட் ரைட்’ என்று பரேட் விட்டதாலும் மஹத்தை களி திங்க வைத்ததாலும் வீட்டின் உறுப்பினர்கள் இப்போது தீவிர அக்கறை காட்டத் துவங்கியிருப்பதை காண முடிகிறது. இது மட்டுமல்லாமல் ‘எங்க ஏரியா, உள்ள வராத” என்கிற இன்றைய டாஸ்க்கும் சற்று சுவாரசியமாகவே இருந்தது. இப்படியே முன்னேறினால் பிக்பாஸ் என்கிற சவலைப்பிள்ளை பிழைத்துக் கொள்ளும். வெல்டன் பிக் பாஸ்.



Rythvika and aishwariya fought at each other in episode 38 of bigg boss season 2.