வேகமும் விவேகமும் !இது ரவுடி ராக்கெட் ராஜாவின் ஸ்டைல் !

2020-11-06 0

தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், குமார். இவர், தற்போது பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியில் குடியிருந்துவருகிறார். கடந்த 27.2.2018ல் குமாரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொடியன்குளம் குமாரைக் கொல்ல முயன்றனர். ஆனால் அவர் தப்பிவிட்டார். மர்ம நபர்களிடம் குமாரின் மருமகன் செந்தில்குமார் சிக்கிக்கொண்டார். அவரைக் வெட்டிக் கொலைசெய்துவிட்டு மர்மக்கும்பல் தப்பி ஓடியது. கொலையுண்ட செந்தில்குமார், எம்.இ முடித்துவிட்டு நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார்.




police arrested rocket raja.