சென்னையில் படுஜோராக நடக்கும் கஞ்சா விற்பனை !

2020-11-06 2

சென்னை கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. கஞ்சா விற்பனைகுறித்து உளவுப்பிரிவு போலீஸார் கொடுக்கும் ரிப்போர்ட், உயரதிகாரிகளின் கவனத்துக்குச் செல்வதில்லை. அந்த அளவுக்கு கஞ்சா வியாபாரிகளுடன் சில காக்கிகள் நெருக்கமாக இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கொடுக்கும் முக்கிய ரிப்போர்ட், உயரதிகாரிகளின் கவனத்துக்குச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


i gave money to police inspector confession of ganja businessman

Videos similaires