அது உண்மை இல்லை... இதுதான் உண்மை பின்னணி!

2020-11-06 0

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீவிர மக்கள் போராட்டம் நேற்றோடு 100-வது நாளை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அமைதியாகத் தொடங்கிய போராட்டம் வன்முறையில் முடிந்திருக்கிறது. 99 நாள்களாக வெவ்வேறு பகுதிகளில் அமைதியாக நடந்து வந்த போராட்டம் நேற்று மட்டும் வன்முறையாக மாறியதன் பின்னணி என்ன? இதற்கு முன்பு மார்ச் 24-ம் தேதி மிகப்பெரிய மக்கள் திரள் திரண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநாடு நடந்தது.



what had happened in tuticorin statement by protesters

Videos similaires