டெல்லி, சதார் பஜார் காவல்நிலையத்தில் தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரில், 'கடந்த ஏப்ரல் 27-ம் தேதி, மாதா ஷெர்வாலி மார்க்கெட் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, அங்கு திடீரென ஓடி வந்த பசு மாடு ஒன்று என் வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதனால், நான் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டேன். எனது கால் முறிந்துவிட்டது.
delhi business man files complaint against cow