காலா நிச்சயமாக ஓடும் ...கன்டன்ட் அப்படி!- கணித்த ரஜினி

2020-11-06 1

`காலா' திரைப்படம் தொடர்பாக வெளிவரும் தகவல்களால் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 'கபாலி அளவுக்குக் காலாவையும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார் தயாரிப்பாளர் தனுஷ். ஆனால், படத்தை விளம்பரப்படுத்துவதை ரஜினி விரும்பவில்லை' என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள்.



Do not promote kaala like kabali rajini says to dhanush