சென்னை கொட்டிவாக்கம், ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ராமலிங்கநகரைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரின் மனைவி வள்ளிநாயகி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர்களுக்குச் சொந்தமாக மூன்று அடுக்குமாடி கொண்ட தனி வீடு உள்ளது. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருந்தனர். மற்ற வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று மாயாண்டி, வள்ளிநாயகி இருவரும் ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதாக துரைப்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
police arrests murder accused with the help of cctv footage within 10 hours